"ஆளுமை:சம்பந்தன், க. தி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சம்பந்தன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:06, 9 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சம்பந்தன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சம்ப்ந்தன், க. தி. ஓர் எழுத்தாளர். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவரது சிறுகதைகள் யதார்த்த சித்தரிப்பிற்கு அப்பால் கற்பனை சார் விடயங்களையே வெளிக்காட்டியுள்ளன. மேலும் மனிதன், துறவு, அவன், அவள், விதி, கூண்டுக்கிளி, சபலம், சலனம், கலாஷேத்திரம், மகாலட்சுமி, இரண்டு ஊர்வலங்கள், மனித வாழ்க்கை ஆகியவை இவர் ழுதிய சிறுகதைகளாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 48
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சம்பந்தன்,_க._தி.&oldid=173681" இருந்து மீள்விக்கப்பட்டது