ஆளுமை:சிவகாமி, மகாலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:11, 18 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவகாமி, மக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகாமி, மகாலிங்கம்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகாமி, மகாலிங்கம் கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரித்தானியாவிற்கு சென்ற இவர் பிரித்தானியாவின் வருமான மற்றும் சுங்க திணைக்களத்தில் முழுநேர ஊழியையாகப் பணியாற்றியுள்ளார். Rice and Curry (Kari) என்ற தலைப்பில் 400 உணவுகள் தயாரிக்கும் முறைகள் பற்றிய நூல் ஒன்றினை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் நமது நாளாந்த சமையல் கலை திறமைகள் புலம்பெயாந்து வாழும் நமது சந்ததியினருக்குத் தெரிய வேண்டும் என்னும் நோக்கில், மேற்கு நாடுகளின் நவீன வாழ்வுக்கேற்ப இசைவு படுத்தப்பட்ட இலங்கை மற்றும் ஆசிய நாட்டு பாரம்பரிய சமையல் என்னும் ஒரு புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்