"ஆளுமை:சீதாதேவி, மகாதேவா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சீதாதேவி, ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 16: வரிசை 16:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
* [https://www.penniyam.com/2014/04/blog-post_28.html?m=1 சீதாதேவி, மகாதேவா பற்றி பெண்ணியம் வலைத்தளத்தில்]
 
* [https://www.penniyam.com/2014/04/blog-post_28.html?m=1 சீதாதேவி, மகாதேவா பற்றி பெண்ணியம் வலைத்தளத்தில்]
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

03:01, 19 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் சீதாதேவி, மகாதேவா
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் லண்டன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீதாதேவி, மகாதேவா லண்டன், ஹரோவை வசிப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் குழந்தை வைத்தியம், மனநோய் சிகிச்சை முறை, வெப்பவலய நோய்கள், குடும்பக் கட்டுப்பாடு, குடிசார் வைத்தியச் சேவை போன்ற துறைகளில் பயிற்சி பெற்று பிரித்தானிய தேசிய சுகாதாரச் சேவையில் 27 ஆண்டுகளும், இலங்கையில் 12 ஆண்டுகளும் சேவையாற்றி 1994இல் இளைப்பாரியுள்ளார். பெண்ணுரிமை, இலட்சிய உள்ளம், இலட்சியத் திருமணம், வைத்திய விஞ்ஞான அபிவிருத்தி, நாளாந்த சுகாதாரம், பிரித்தானியா, போன்ற பல கருப்பொருட்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார். பூந்துணர் 2007, பூந்துணர் 2010, பூந்துணர் 2012 தொகுப்பு நூல்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


வெளி இணைப்புக்கள்