"ஆளுமை:சுபைர், எம். ஸி. எம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுபைர்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:58, 10 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுபைர்
பிறப்பு
ஊர்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுபைர், எம். ஸி. எம் ஓர் கவிஞர். கவிதைகள் பலவற்றை இயற்றியுள்ள இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவர் எழுதிய குழந்தைகளுக்கான கவிதைகள் எங்கள் தாய் நாடு, மலரரும் மனமும் ஆகிய தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. கண்ணான மச்சி எனும் தலைப்பில் இவரது நாட்டார் பாடல் தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. மேலும் கவிதை வளர்ச்சிக்காக மணிக்குரல் என்ற சஞ்சிகையை இவர் நடத்தி வந்ததோடு வானொலிக்கு நாடகங்களையும் எழுதியுள்ளார். செய்னம்பு நாச்சியார் மான்மியம், தியாகச்சுடர் ஆகிய நூல்கள் இவரால் பதிக்கப்பட்ட நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 73