"ஆளுமை:செல்வம், சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செல்வம்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செல்வம், சின்னத்துரை (1926 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. நாட்டுக்கூத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர் 1952ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். ஞானசவுந்தரி, கற்பலங்காரி, தேவசகாயம், ஜெனோவா, செனகப்பு, கனகசபை ஆகிய 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களில் இவர் நடித்துள்ளார்.  
+
செல்வம், சின்னத்துரை (1926 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. நாட்டுக்கூத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர், 1952 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவர் ஞானசவுந்தரி, கற்பலங்காரி, தேவசகாயம், ஜெனோவா, செனகப்பு, கனகசபை ஆகிய 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களில் நடித்துள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|172}}
 
{{வளம்|15444|172}}

04:05, 25 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்வம்
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1926
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வம், சின்னத்துரை (1926 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. நாட்டுக்கூத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர், 1952 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவர் ஞானசவுந்தரி, கற்பலங்காரி, தேவசகாயம், ஜெனோவா, செனகப்பு, கனகசபை ஆகிய 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 172