"ஆளுமை:செல்வம், பெர்ணான்டோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செல்வம்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 16: வரிசை 16:
 
[[பகுப்பு:பெண் ஊடகவியலாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் ஊடகவியலாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பெண் கலைஞர்]]
+
[[பகுப்பு:பெண் கலைஞர்கள்]]

00:47, 20 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

பெயர் செல்வம்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் -
வகை கலைஞர், ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வம் பெர்ணான்டோ 1956ஆம் ஆண்டு சிறுவர் மலர் நிகழ்ச்சியின் சிறுவயதிலேயே இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஊடகத்துறையில் பிரவேசித்தவர். மூத்த கலைஞர்கள் பலருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. நாடகம், உரைச்சித்திரம், குன்றின் குரல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கல்விச் சேவை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். செல்வம் பெர்ணான்டோ மூத்த பெண் கலைஞர்களில் ஒருவராவார்.