ஆளுமை:ஜெமீஸா, எம் இஸ்மாயில்

From நூலகம்
Name ஜெமீஸா, எம்
Pages மொஹம்மது இஸ்மாயில்
Pages ருக்கியா உம்மா
Birth
Pages 2018.04.23
Place பம்மன்ன
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெமீஸா, எம் இஸ்மாயில் குருணாகல் பம்மன்னவைச் சேர்ந்த இவரது தந்தை மொஹம்மது இஸ்மாயில்; தாய் ருக்கியா உம்மா. ஆரம்பக் கல்வியை கிரி/பம்மன்ன அல்கமர் மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை வரக்காபொலை எகடமியில் கற்றார். பின்னர் ஆசிரியராக கடமை புரிந்தார் எழுத்தாளர். இவரின் கவிதை, கட்டுரைகள் நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ளன. மருத நிலா எனும் கவிதை நூலையும் இவர் வெளியிட்டுள்ளார்.

படைப்புகள்

  • மருத நிலா (கவிதைத் தொகுதி)