ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:22, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருஞானசம்பந்தப்பிள்ளை
தந்தை முத்துக்குமாரசாமி
பிறப்பு 1938.12.25
ஊர் வேலணை
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி (1938.12.25 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை முத்துக்குமாரசாமி. இவர் சித்தாந்த பண்டிதர் பட்டம் பெற்றதுடன் 1964 இல் சைவப்புலவர் தேர்வில் முதற்பிரிவில் முதலாவதாக சித்தியெய்தித் தங்கப் பரிசு பெற்று சைவப்புலவர் சங்கத்தில் 1985 - 1999 வரை செயலாளராகவும் 1999 முதல் தலைவராகவும் கடமையாற்றினார். மேலும் இவர் சைவ சமயப்பாட ஆசிரிய ஆலோசகராகவும் சமய சொற்பொழிவாளராகவும் வானொலிப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சைவ சித்தாந்த விளக்கம், சைவ சித்தாந்த அளவைகள் முதலான நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 50