"ஆளுமை:நாகராணி, சீதரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகராணி, சீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நாகராணி, சீதரன் யாழ்ப்பாணம், பண்ணாகமத்தை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். தமிழை சிறப்பு பாடநெறியாகக் கற்று பட்டம் பெற்று ஆசிரியராக கடமையாற்றியதோடு திருகோணமலை கல்வி வலயத்தில் தமிழ் மொழிப்பாட ஆசிரிய ஆலோசகரகவும் பணியாற்றியுள்ளார். இவரது படைப்புக்களில் அமது சமூக வாழ்வியல் நாளாந்தம் நலிந்து கொண்டு போவதற்கு யார் காரணம், மனித மனங்களின் சலனங்கள், ஆறாத் துயரக் கடலில் சிக்கி அல்லலுறும் சனங்கள், போன்ற விடயங்களே கருப்பொருளாக அமைந்துள்ளன. ''மாங்கல்யம் தந்தது நீயே'' என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
+
நாகராணி, சீதரன் யாழ்ப்பாணம், பண்ணாகமத்தை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். தமிழை சிறப்பு பாடநெறியாகக் கற்று பட்டம் பெற்று ஆசிரியராக கடமையாற்றியதோடு திருகோணமலை கல்வி வலயத்தில் தமிழ் மொழிப்பாட ஆசிரிய ஆலோசகரகவும் பணியாற்றியுள்ளார். இவரது படைப்புக்களில் அமது சமூக வாழ்வியல் நாளாந்தம் நலிந்து கொண்டு போவதற்கு யார் காரணம், மனித மனங்களின் சலனங்கள், ஆறாத் துயரக் கடலில் சிக்கி அல்லலுறும் சனங்கள், போன்ற விடயங்களே கருப்பொருளாக அமைந்துள்ளன. ''மாங்கல்யம் தந்தது நீயே'', ''நடுகள்'' என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

04:17, 19 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாகராணி, சீதரன்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் பண்ணாகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராணி, சீதரன் யாழ்ப்பாணம், பண்ணாகமத்தை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். தமிழை சிறப்பு பாடநெறியாகக் கற்று பட்டம் பெற்று ஆசிரியராக கடமையாற்றியதோடு திருகோணமலை கல்வி வலயத்தில் தமிழ் மொழிப்பாட ஆசிரிய ஆலோசகரகவும் பணியாற்றியுள்ளார். இவரது படைப்புக்களில் அமது சமூக வாழ்வியல் நாளாந்தம் நலிந்து கொண்டு போவதற்கு யார் காரணம், மனித மனங்களின் சலனங்கள், ஆறாத் துயரக் கடலில் சிக்கி அல்லலுறும் சனங்கள், போன்ற விடயங்களே கருப்பொருளாக அமைந்துள்ளன. மாங்கல்யம் தந்தது நீயே, நடுகள் என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாகராணி,_சீதரன்&oldid=316366" இருந்து மீள்விக்கப்பட்டது