"ஆளுமை:நிதர்சனா, ஜெகநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நிதர்சனா, ஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 15: வரிசை 15:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
* [https://www.penniyam.com/2014/04/blog-post_28.html?m=1 நிதர்சனா, ஜெகநாதன்  பற்றி பெண்ணியம் வலைத்தளத்தில்]
 
* [https://www.penniyam.com/2014/04/blog-post_28.html?m=1 நிதர்சனா, ஜெகநாதன்  பற்றி பெண்ணியம் வலைத்தளத்தில்]
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

02:59, 19 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் நிதர்சனா, ஜெகநாதன்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிதர்சனா, ஜெகநாதன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். 2000 ஆம் ஆண்டு இவர் புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வருகின்றார். லண்டன் தமிழ் நிலையத்தில் கல்வி கற்ற இவர் தனது தாய்நாட்டு நினைவுகளும் அன்றைய வாழ்வும் இதனை எண்ணி கவிதைகள் படைத்தார். 2004 ஆம் ஆண்டு இளம் நினைவுகள் என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பை லண்டன் தமிழ் நிலையத்தின் அதிபராகச் செயற்பட்ட கலாநிதி நித்தியானந்தன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.


வெளி இணைப்புக்கள்