ஆளுமை:நிவேதா, உதயராயன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:04, 25 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நிவேதா, உதய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிவேதா, உதயராயன்
தந்தை -
தாய் -
பிறப்பு 1966.04.04
இறப்பு -
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நிவேதா, உதயராயன் (1966.04.04) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இணுவில் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் இந்தியாவில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகம் லண்டனில் அமைந்துள்ள சவுத் தேம்ஸ் கல்லூரி, கிங்ஸ்ரன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இவர் கல்வி கற்று தமிழ் இளங்கலைமானி (Bachelor of arts), குழந்தை பராமரிப்பு டிப்ளோமா (Diploma in Childcare), வணிக மேலாண்மை (Busines manegement)ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். தபால் அலுவலக மேலாளராக பணியாற்றியுள்ளார்.

யாழ் இணையம் , மலைகள் இணையம், நடு இணையம்,ஞானம் இலக்கிய இதழ், அவுஸ்திரேலியத் தமிழ் வானொலி, பண்ணாகம் இணையம் போன்ற ஊடகங்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மேலும் இவரது வரலாற்றைத் தொலைத்த தமிழர் என்ற ஆய்வுநூலும், நிறம் மாறும் உறவுகள், உணர்வுகள் கொன்றுவிடு போன்ற சிறுகதைத் தொகுப்புக்களும், நினைவுகளின் அலைதல் என்ற கவிதை நூலும் வெளியாகியுள்ளன.                                                

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நிவேதா,_உதயராயன்&oldid=316823" இருந்து மீள்விக்கப்பட்டது