ஆளுமை:பார்வதி, சிவபாதம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:46, 25 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பார்வதி, சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பார்வதி, சிவபாதம்
தந்தை பொன்னுச்சாமி தேசிகர்
தாய் இராமலட்சுமி
பிறப்பு -
இறப்பு -
ஊர் அளவெட்டி
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பார்வதி, சிவபாதம் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னுச்சாமி தேசிகர்; தாய் இராமலட்சுமி. தனது 10ஆவது வயதிலிருந்தே இசைத் துறையில் தடம் பதித்த இவர் முதன் முதலில் கண்ணன் இசைக் குழுவுடன் இணைந்து பாடகியா வலம் வந்தார். சங்கீத வித்துவான்கள் வர்ண குலசிங்கம், சண்முகரட்ணம் ஆகியோரிடம் இசைப் பயின்று பின்னர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் இசைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

5000ற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடியுள்ள இவருக்கு கலாபூஷணம், கலைக்கிளி, கானைசைக்குயில், கலைச்சுடர் போன்ற பட்டங்கள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.