"ஆளுமை:பிறேமளாதேவி, ரவீந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பிறேமளாதேவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 15: வரிசை 15:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
* [https://www.penniyam.com/2014/04/blog-post_28.html?m=1 பிறேமளாதேவி, ரவீந்திரன் பற்றி பெண்ணியம் வலைத்தளத்தில்]
 
* [https://www.penniyam.com/2014/04/blog-post_28.html?m=1 பிறேமளாதேவி, ரவீந்திரன் பற்றி பெண்ணியம் வலைத்தளத்தில்]
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

03:00, 19 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் பிறேமளாதேவி, ரவீந்திரன்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் -
வகை எழுத்தாளர், நாட்டியக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிறேமளாதேவி, ரவீந்திரன் ஓர் எழுத்தாளர், நாட்டியக் கலைஞர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறைப் பீடத்தில் கல்வி கற்ற இவர் நாட்டியக் கலைமணி பட்டம் பெற்றுள்ளார். இலங்கை, லண்டன், ஐரோப்பிய நாடுகள் போன்ற பல இடங்களில் நாட்டியக் கலைஞராகவும், ஆசிரியராகவும், பரீட்சகராகவும் கடமை புரிந்துள்ளார். இவர் இளைய தலைமுறையினருக்கு அறிவு நோக்கமாகவும், பரீட்சை நோக்கமாகவும் ‘பரதநாட்டியம்’ குறித்த நூல்களை இரண்டு பிரிவுகளாக்கி நூல் வடிவில் தந்துள்ளார். நடனம் பற்றிய இவரது பல கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டியம் மட்டுமன்றி கர்நாடக இசை வாய்ப்பாட்டிலும், வடமொழி, இந்துப்பண்பாடு போன்றவற்றிலும் இவர் தேர்ச்சி பெற்றவராக திகழ்ந்துள்ளார்.


வெளி இணைப்புக்கள்