Difference between revisions of "ஆளுமை:மலர்விழி, கெங்காதரன்"

From நூலகம்
("{{ஆளுமை| பெயர்=மலர்விழி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(No difference)

Latest revision as of 01:42, 10 September 2019

Name மலர்விழி
Birth
Place காங்கேசன்துறை
Category கலைஞர்

மலர்விழி, கெங்காதரன் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பிறந்த கலைஞர். வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தராதரப் பரீட்சியைில் சித்தி பெற்றவர். சோலைக்குயில் அவைக்காற்று களத்தில் இணைந்து பயிற்சிபெற்று சிறந்த நடிகையாகவும், நெறியாளராகவும் செயற்பட்டார். முயலார் முனைகிறார், வான்விளிம்பில் நட்சத்திரம், கோவலன் கண்ணகி, நிலவு, பாதம் போன்ற நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளதுடன் அவற்றில் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.