ஆளுமை:ராஜேஸ்வரி, ஈஸ்வரஞானம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:00, 19 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஜேஸ்வரி, ஈஸ்வரஞானம்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் -
வகை எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜேஸ்வரி, ஈஸ்வரஞானம் ஓர் சமூக சேவையாளர். 1975ஆம் ஆண்டுகளில் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின் வர்த்தகவியல் ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் பின்னர் புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வருகின்றார். லண்டனில் விக்னேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தினை அமைத்து இன்றுவரை திறம்பட நடாத்திவருகின்றார்.மேலும் 1980 முதல் தமிழ் சமுதாயத்தில் அக்கறை கொண்டு பல சமூகவேலைகளை முன்னெடுத்து வருவதோடு அங்குள்ள பல மாணவர்களுக்கு சகல செலவீனங்களையும் தனியொருவராக நின்று செய்து வருகின்றார்.

‘இயற்கையோடு இயைந்த வாழ்வு’ என்ற நூலை 2010 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டதோடு 2012 ஆம் ஆண்டில் ‘மூச்சுப் பயிற்சி’ என்ற இறுவெட்டொன்றையும் வெளியிட்டுள்ளார். தற்பொழுது ‘பிரதிபலிப்பு முறை’ என்ற தலைப்பில் நோய்களைத் தடுக்கும் நூல் ஒன்றினை எழுதிக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்