ஆளுமை:விசுவலிங்கம், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:55, 30 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("தந்தை=செல்லத்துரை| தாய்=|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தந்தை=செல்லத்துரை| தாய்=| பிறப்பு=1945.08.18| இறப்பு=| ஊர்=யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி மத்தி நீர்வேலி வகை=எழுத்தாளர்| புனைபெயர்=| }}

விசுவலிங்கம், செல்லத்துரை யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மத்தி நீர்வேலியில் பிறந்த ஆளுமை. இவரது தந்தை செல்லத்துரை. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டம் பெற்றார். ஆசிரியராகவும் தமிழ் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

புத்தூர் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி, மழவராயர் கந்தையா வரலாறு, மாந்தருள் மாணிக்கம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் உதயன், சூரியகாந்தி வாரமலர்களில் சிறுகதைத் தொடர், சோமஸ்கந்தா கல்லூரியின் சஞ்சிகை ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். கல்வியியல் தொடர்பான சஞ்சிகைகள், பாடசாலை வெளியீட்டு நூல்கள் ஆகியவற்றில் கல்வி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 116