"ஆளுமை:ஷாரிகா, திராணகம" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஷாரிகா | தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 18: வரிசை 18:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
* [https://www.penniyam.com/2014/04/blog-post_28.html?m=1 ஷாரிகா, திராணகம  பற்றி பெண்ணியம் வலைத்தளத்தில்]
 
* [https://www.penniyam.com/2014/04/blog-post_28.html?m=1 ஷாரிகா, திராணகம  பற்றி பெண்ணியம் வலைத்தளத்தில்]
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

03:00, 19 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஷாரிகா
தந்தை ரஜனி
தாய் திராணகம
பிறப்பு -
ஊர் -
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷாரிகா, திராணகம ஓர் எழுத்தாளர். இவரது தந்தை திராணகம; தாய் ரஜனி. சமூக மானிடவியலில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ள இவர் அமெரிக்காவின் ஸ்ரான்போஃர்ட் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.


‘In My Mother’s House – civil war in Srilanka’ என்று பென்சில்லேனியா பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்திருக்கும் இவரது ஆராய்ச்சி நூல் இலங்கைக்குள்ளேயே அகதிகளாக இடம்பெயர்ந்த வடபுலத்துத் தமிழர்களதும். முஸ்லிம்களதும் சமூக ஊடாட்டங்களைப்பற்றிய மிக ஆழமான ஆய்வாகப் விளங்கியுள்ளது. மேலும் Traitors' என்ற மற்றுமொரு ஆங்கில நூலின் இணை ஆசிரியராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஷாரிகா,_திராணகம&oldid=316354" இருந்து மீள்விக்கப்பட்டது