ஆளுமை:ஷாரிகா, திராணகம

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:00, 19 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஷாரிகா
தந்தை ரஜனி
தாய் திராணகம
பிறப்பு -
ஊர் -
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷாரிகா, திராணகம ஓர் எழுத்தாளர். இவரது தந்தை திராணகம; தாய் ரஜனி. சமூக மானிடவியலில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ள இவர் அமெரிக்காவின் ஸ்ரான்போஃர்ட் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.


‘In My Mother’s House – civil war in Srilanka’ என்று பென்சில்லேனியா பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்திருக்கும் இவரது ஆராய்ச்சி நூல் இலங்கைக்குள்ளேயே அகதிகளாக இடம்பெயர்ந்த வடபுலத்துத் தமிழர்களதும். முஸ்லிம்களதும் சமூக ஊடாட்டங்களைப்பற்றிய மிக ஆழமான ஆய்வாகப் விளங்கியுள்ளது. மேலும் Traitors' என்ற மற்றுமொரு ஆங்கில நூலின் இணை ஆசிரியராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஷாரிகா,_திராணகம&oldid=316354" இருந்து மீள்விக்கப்பட்டது