"ஆளுமை:ஹமீட், விசலாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(படைப்புகள்)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 12: வரிசை 12:
  
  
''விசாலாட்சி, ஹமீட்'' (1941.01.28) இந்தியாவின் கேரளாவை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவம் கொண்டவர் எழுத்தாளர். இவரது தந்தை குகதாசன்; தாய் தேவகி. கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கல்வியைக் கற்றவர். இலங்கை வானொலியின் சிறுவர் மலர், நாடக அரங்கின் ஊடாக சிறுவயதிலேயே ஊடகத்துறையில் இணைந்துள்ளார். 2005ஆம் ஆண்டு தனது 50ஆம் ஆண்டு ஊடகத்துறை நிறைவையொட்டி ஒலி அலையின் என் நினைவலைகள் என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இவரின் ரசிகராக இருந்த ஹமீட் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விசாலாட்சி. இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு பெண் பிள்ளைக்கும் தாயாரான இவர் நான்கு தலைமுறைகளைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். இன்றும் இந்த நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் இணைந்து தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார். சிறு வயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டாலும் தொடர்ந்தும் தனது ஊடகப் பயணத்தில் பகுதி நேர அறிவிப்பாளராகவே இருந்து வந்துள்ளார். பூரணி என்னும் புனைபெயரில் பல பத்திரிகைகளுக்கு கவிதை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.  ஹோமியோபதி மருத்துவத்தை படித்து சான்றிதழும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார் விசாலாட்சி ஹமீட். தனது குடும்பத்தினரின் பல எதிர்ப்புக்கு மத்தியிலும் வானொலி நாடக கலைஞராக மட்டுமின்றி மேடை நாடக கலைஞராகவும் வலம் வந்ததாகத் தெரிவிக்கிறார். எதிர்ப்புக்களைச் சமாளித்து முன்னுக்கு வருவதே தனக்கு விருப்பமான விடயமெனத் தெரிவிக்கும் இவர் பல மெல்லிசைப் பாடல்களைப் பாடியும் எழுதியும் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். 2005 ஆம் ஆண்டு வரை தமிழ் அறிவிப்பாளராக இருந்த இவர் மலையாள மொழியை மலையாள தொலைகாட்சிகள் ஊடாக பார்த்து அதனை கற்றதாகவும் இதன் மூலம் பிற்காலத்தில் இலங்கையின் மலையாள ஒலிபரப்பின் ஊடாக மலையாள அறிவிப்பாளராக பலரினால் அறியப்படுவதாகவும் தெரிவிக்கிறார் விசாலாட்சி ஹமீட்.
+
''விசாலாட்சி, ஹமீட்'' (1941.01.28) இந்தியாவின் கேரளாவை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஊடகவியலாளர். இவரது தந்தை குகதாசன்; தாய் தேவகி. கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கல்வியைக் கற்றவர். இலங்கை வானொலியின் சிறுவர் மலர், நாடக அரங்கின் ஊடாக சிறுவயதிலேயே ஊடகத்துறையில் இணைந்துள்ளார். 2005ஆம் ஆண்டு தனது 50ஆம் ஆண்டு ஊடகத்துறை நிறைவையொட்டி '''ஒலி அலையின் என் நினைவலைகள்''' என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இவரின் ரசிகராக இருந்த ஹமீட் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விசாலாட்சி. இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு பெண் பிள்ளைக்கும் தாயாரான இவர் நான்கு தலைமுறைகளைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். இன்றும் இந்த நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் இணைந்து தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார். சிறு வயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டாலும் தொடர்ந்தும் தனது ஊடகப் பயணத்தில் பகுதி நேர அறிவிப்பாளராகவே இருந்து வந்துள்ளார். பூரணி என்னும் புனைபெயரில் பல பத்திரிகைகளுக்கு கவிதை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.  ஹோமியோபதி மருத்துவத்தை படித்து சான்றிதழும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார் விசாலாட்சி ஹமீட். தனது குடும்பத்தினரின் பல எதிர்ப்புக்கு மத்தியிலும் வானொலி நாடக கலைஞராக மட்டுமின்றி மேடை நாடக கலைஞராகவும் வலம் வந்ததாகத் தெரிவிக்கிறார். எதிர்ப்புக்களைச் சமாளித்து முன்னுக்கு வருவதே தனக்கு விருப்பமான விடயமெனத் தெரிவிக்கும் இவர் பல மெல்லிசைப் பாடல்களைப் பாடியும் எழுதியும் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். 2005 ஆம் ஆண்டு வரை தமிழ் அறிவிப்பாளராக இருந்த இவர் மலையாள மொழியை மலையாள தொலைகாட்சிகள் ஊடாக பார்த்து அதனை கற்றதாகவும் இதன் மூலம் பிற்காலத்தில் இலங்கையின் மலையாள ஒலிபரப்பின் ஊடாக மலையாள அறிவிப்பாளராக பலரினால் அறியப்படுவதாகவும் தெரிவிக்கிறார் விசாலாட்சி ஹமீட்.
  
 
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கலாபூசணம் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கலாபூசணம் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரிசை 21: வரிசை 21:
  
 
== படைப்புகள் ==
 
== படைப்புகள் ==
* [[ஒலி அலையின் என் நினைவலைகள்]]
+
* ஒலி அலையின் என் நினைவலைகள்
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==

06:37, 10 ஜனவரி 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் விசாலாட்சி
தந்தை குகதாசன்
தாய் தேவகி
பிறப்பு 1941.01.28
இறப்பு -
ஊர் கொழும்பு
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


விசாலாட்சி, ஹமீட் (1941.01.28) இந்தியாவின் கேரளாவை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஊடகவியலாளர். இவரது தந்தை குகதாசன்; தாய் தேவகி. கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கல்வியைக் கற்றவர். இலங்கை வானொலியின் சிறுவர் மலர், நாடக அரங்கின் ஊடாக சிறுவயதிலேயே ஊடகத்துறையில் இணைந்துள்ளார். 2005ஆம் ஆண்டு தனது 50ஆம் ஆண்டு ஊடகத்துறை நிறைவையொட்டி ஒலி அலையின் என் நினைவலைகள் என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இவரின் ரசிகராக இருந்த ஹமீட் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விசாலாட்சி. இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு பெண் பிள்ளைக்கும் தாயாரான இவர் நான்கு தலைமுறைகளைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். இன்றும் இந்த நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் இணைந்து தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார். சிறு வயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டாலும் தொடர்ந்தும் தனது ஊடகப் பயணத்தில் பகுதி நேர அறிவிப்பாளராகவே இருந்து வந்துள்ளார். பூரணி என்னும் புனைபெயரில் பல பத்திரிகைகளுக்கு கவிதை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஹோமியோபதி மருத்துவத்தை படித்து சான்றிதழும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார் விசாலாட்சி ஹமீட். தனது குடும்பத்தினரின் பல எதிர்ப்புக்கு மத்தியிலும் வானொலி நாடக கலைஞராக மட்டுமின்றி மேடை நாடக கலைஞராகவும் வலம் வந்ததாகத் தெரிவிக்கிறார். எதிர்ப்புக்களைச் சமாளித்து முன்னுக்கு வருவதே தனக்கு விருப்பமான விடயமெனத் தெரிவிக்கும் இவர் பல மெல்லிசைப் பாடல்களைப் பாடியும் எழுதியும் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். 2005 ஆம் ஆண்டு வரை தமிழ் அறிவிப்பாளராக இருந்த இவர் மலையாள மொழியை மலையாள தொலைகாட்சிகள் ஊடாக பார்த்து அதனை கற்றதாகவும் இதன் மூலம் பிற்காலத்தில் இலங்கையின் மலையாள ஒலிபரப்பின் ஊடாக மலையாள அறிவிப்பாளராக பலரினால் அறியப்படுவதாகவும் தெரிவிக்கிறார் விசாலாட்சி ஹமீட்.

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கலாபூசணம் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பு : மேற்படி பதிவு விசாலாட்சி ஹமீட் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.


படைப்புகள்

  • ஒலி அலையின் என் நினைவலைகள்

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஹமீட்,_விசலாட்சி&oldid=291439" இருந்து மீள்விக்கப்பட்டது