இந்து நெறி: யாழ். பல்கலைக்கழக வெள்ளிவிழா சிறப்பு மலர் 1999

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இந்து நெறி: யாழ். பல்கலைக்கழக வெள்ளிவிழா சிறப்பு மலர் 1999
11621.JPG
நூலக எண் 11621
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பதிப்பு 1999
பக்கங்கள் 85

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை ஆசிச் செய்தி
  • யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் கலாநிதி க. குணராசா அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • யாழ். பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களின் ஆசிச் செய்தி
  • யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் செ. பாலச்சந்திரன் அவர்களின் ஆசிச் செய்தி
  • யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கையியல், வணிக பீடாதிபதி மா. நடராசசுந்தரம் அவர்களது வாழ்த்துச் செய்தி
  • யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் வி. கே. கணேசலிங்கம் அவர்களது ஆசிச் செய்தி
  • யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்திய கலாநிதி இ. இராசேந்திரப்பிரசாத் அவர்களது ஆசிச் செய்தி
  • யாழ். பல்கலைக்கழக் விவசாய பீடாதிபதி இ. விஜயரத்தினம் அவர்களது ஆசிச் செய்தி
  • இந்து மன்றத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் கலாநிதி ப. கோபாலகிருஷ்ண ஐயர் அவர்களது ஆசிச் செய்தி
  • இந்து மன்றத்தின் பெரும் பொருளாளர் கலாநிதி சபா. ஜெயராசா அவர்களின் வாழ்த்து
  • மன்றத் தலைவரின் சிந்தனையிலிருந்து ....
  • செயலாளரிடமிருந்து ....
  • இளம் பொருளாளரின் இதயத்திலிருந்து ...
  • இதழாசிரியரின் உள்ளத்திலிருந்து ...
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்து மன்றம்
  • சிவாகமங்கள் - சைவ சமயத்தின் ஆதார நூல்கள் - செல்வி சந்திரராஜினி கணபதிப்பிள்ளை
  • சிற்பக்கலை மரபில் நடராஜர் - செல்வி எஸ். நாகேஸ்வரி
  • கிரிகைகள் - வே. கமலேஸ்வரன்
  • திருக்கோவில் வழிபாட்டு மரபிலே, தலவிருட்சத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - செல்வி. வல்லவாம்பிகை கனகசிங்கம்
  • சங்க இலக்கியங்களில் சைவசித்தாந்த சிந்தனைகள் - செல்வி. பொன்னுத்துரை தயாளினி
  • சைவசித்தாந்தத்தில் அளவைக் கோட்பாடு - செல்வி பா. ஜெயஈஸ்வரி
  • சாங்கியம் கூறும் சத்காரிய வாதம் - நாகையா பன்னீர்ச்செல்வி
  • மாமல்லபுரச் சிற்பம் - செல்வி. சாந்தி சிவபாலன்
  • இராஜபுத்திர ஓவியங்கள் - செல்வன் த. மகிந்தன்
  • பனை மலைக்கோயில் ஓவியங்கள் - செல்வி என். தயாளினி
  • கோபுரம் - செல்வி கோ. ஜெயந்தி
  • சிவதர்மவள்ளல் கலாநிதி க. கனகராசா அவர்களின் சைவ சமயப் பணிகள் - சி. மோகஜீவன்
  • இந்து அறவியல் - செல்வன் சி. சிவகுமார்
  • "தருமம் என்று ஒரு பொருள் உளது" - செல்வி விக்னேஸ்வரி சிவசம்பு
  • "கலை நோக்கில் முத்திரைகள்" - திருமதி சுகந்தினி சிறிமுரளிதரன்
  • வியாசர் காட்டும் மனித விழுமியங்கள் - திருமதி சிறீகலா ஜெகநாதன்
  • இந்து சமயமும் சனாதன தர்மமும் - திருமதி கலைவாணி இராமநாதன்
  • புராதன இந்து அரசும் குடிகளும் - சில குறிப்புகள் - பேராசிரியர் வி. சிவசாமி
  • இந்துதத்துவ சிந்தனை மரபு - ஓர் அறிமுகம் - ப. கணேசலிஙக்ம்
  • நேற்று நடந்தது - இனியது மாறும் - ஆக்கம் : ஆர். முரளீஸ்வரன்
  • நாட்டார் மரபுகளின் வாயிலான அறநெறி அறிவுக்கையளிப்பு - கலாநிதி சபா. ஜெயராசா
  • இதிஹாச புராணங்களில் இடம் பெறும் கீதை வரிசையில் ஸ்ரீ சிவகீதை ஓர் அறிமுகம் - ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்த சர்மா
  • இந்து அறிவியல் வளர்ச்சியில் வானியலும் சோதிடமும் - சில சிந்தனைகள் - பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர்
  • வழிபாடு - திருமதி நாச்சியார் செல்வநாயகம்