இலண்டன் சுடரொளி 2007.01-02

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:56, 2 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலண்டன் சுடரொளி 2007.01-02
56839.JPG
நூலக எண் 56839
வெளியீடு 2007.01-02
சுழற்சி இருமாத இதழ் ‎
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

  • நாடக எழுத்தாளர் எஸ்.எஸ்.துரை நாடக நூல்கள் வெளியீட்டு விழா
  • எமது நோக்கு: ஈழத்தில் தனி அரசு உருவாக ஆதரவு தாரீர்!
  • வையகம் போற்றும் வைகுந்தவாசன்
  • தமிழ் தந்த தாதாக்கள்: ஈழம் உபகரித்த மூன்றாவது சோதிட நூல் – க.சி.குலரத்தினம்
  • ஈழத் தமிழர் படுகொலையை நிறுத்தாவிட்டால் உலக மனித உரிமைப் போராட்டமாக வெடிக்கும் – கி.வீரமணி
  • காமத்துப்பால் அறஇலக்கியப் பகுதி ஆகுமா? – க.ப.அறவாணன்
  • தமிழகம் எனது இரண்டாவது தாயகம் – ஜீ.ஜீவான்
  • மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றம்: ஒரு சுருக்கமான வரலாறு!
  • உலகத் தமிழேடுகள் ஒன்றியம் உருவானது
  • கனடா தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி
  • வேத காலத்தில் வேள்விகளை ஏன் எதிர்த்தார்கள்? இரா.மதிவாணன்
  • ஈழத்து நாடக மேதை வைரமுத்து: வாழ்கை வரலாறு – சுந்தரம்பிள்ளை
  • கவிதை
    • வரலாற்றில் முளைக்க வாசிப்போம் – இராமச்சந்திரன்
    • செஞ்சோலைச் சோகம் – பா.விஜய்
  • நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி – பீ.எம்.புன்னியாமீன்
  • தமிழ் இயக்கம்: உண்ணாவிரதப் போராட்டம்
  • இதோ ஒரு சாதனைத் தமிழர் – இரா.மதிவாணன்
  • திராவிட இயக்கத் திருக்குறள் உரைகள்: ஆய்வரங்கு
  • 40 ஆண்டுகளாக இலக்கியம் படைக்கும் செங்கதிரோன்!
  • மலேசியத் தமிழ் நூல்களைப் பதிவு செய்தல் – என்.செல்வராஜா
  • சுற்றுலா ஆண்டு வெற்றிக்கு உதவுவீர்
  • பொ.கருணாகரமூர்த்தி: படைப்பளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் – என்.செல்வராஜா
  • கவிதைகள்
    • வாசிப்போம்! நேசிப்போம்! – ஆறுமுகம்
    • தகைமிகு சிக்கந்தர் பாட்சா வாழ்க – ஈழவேங்கையனார்
    • சிங்கள்ப்படை – இரா.இராவி
    • பிஞ்சுமுகம் – பொன்னரசு
    • சத்தான தாய்ப்பால்! – வெற்றியழகன்
    • முதலாம் உலகத் தமிழ் வாசகர் மாநாடு வெல்லும் – ஈழவாணன்
  • சமஷ்டிக்கு ஒப்பாத நிலை: தமிழீழம் தவிர வேறென்ன? – அரு.கோபாலன்
  • தமிழ் மொழியில் உயர் பெரும் சிறப்பு – கு.மஞ்சுளா
  • திட்டமிடுவோம்! வெற்றி பெறுவோம்! – சோம.வள்ளியப்பன்
  • உழைப்பில் நின்ற வல்லிக்கண்ணன் – பழ.அதியமான்
  • நீங்களும் இளைப்பாறலாம் – தி.க.சந்திரசேகரன்
"https://noolaham.org/wiki/index.php?title=இலண்டன்_சுடரொளி_2007.01-02&oldid=350454" இருந்து மீள்விக்கப்பட்டது