உடல் 2015.07-09

From நூலகம்
உடல் 2015.07-09
45056.JPG
Noolaham No. 45056
Issue 2015.07-09
Cycle மாத இதழ் ‎
Editor அரியநாயகம், எம்.‎‎
Language தமிழ்
Pages 68

To Read

Contents

  • உங்களோடு..
  • பண்பாட்டு விழுமியங்களை பேணிக்காக்கும் நடன வல்லுனர் - முல்லை அமுதன்
  • திருபத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வளாக அரங்கில் நாடக விழா - பி.பாலசுப்பிரமணியம்
  • தளைகளை அறுப்போம்
  • ஐரோப்பியர்களும் பரதமும்
  • ஈழத் திரைப்படங்களை சந்தைப்படுத்துவதற்கு சரியான தளம் இன்னும் அமையவில்லை ஈழத்தமிழன் ஒதுக்கப்படுகிறான்
  • கைசாசபதி கலை அரங்கில் பேராசிரியர் மெளனகுருவின் காண்டவதகனம் ஒரு பார்வையாளனின் குறிப்புக்கள்.. - இ.கிருஷ்ணகுமார்
  • காத்தவராயன் கூத்தும் பால் நிலைப் பாகுபாடும்! - சண்முகமா ஜெய்பிரகாஷ்
  • பறை இசைப் பரப்பும் வேடன்ந்தாங்கல் பறவை - சிதம்பரம்
  • ஈழமணித் திருநாட்டில் நடன வரலாற்றில் அன்றைய இன்றைய நிலை - கலா கீர்த்தி, கலாபூஷணம்
  • நிகழ்கலையில் தேவதாசிப் பெண்களின் பங்கு - இ.முகுந்தன்
  • ஓர் அம்பில் ஓராயிரம் உயிர்கள்