உதவி:மின்னூல் பக்கங்களை உருவாக்க

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:38, 25 சூன் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்கள், இதழ்களுக்கான கட்டுரைகளை உருவாக்கும் தங்கள் பணியை இலகுவாக்கி வேகத்தைக் கூட்டுமுகமாக உருவாக்கப்பட்டுள்ள செக்குமாடு செயலியினை கீழ்வரும் தொடுப்பில் அணுகலாம்.

http://noolaham.net/lab/maadu2/maadu2.php

கவனிக்க:

  • ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களோ, பகுப்புக்களோ வேறு தகவல்களோ வரும்போது ஒவ்வொன்றையும் கமா கொண்டு பிரிக்கவும். (எ. கா: கவிதை, கட்டுரை, கதை)
  • தகவல் இல்லாவிட்டால் "-" இடவும்.
  • இப்பக்கத்தைல் இருந்து உரையை "Copy" செய்து, விக்கியின் தொகுப்பு பெட்டியில் "Paste" செய்யவும்
  • பக்கத்தை சேமிக்கவும்