ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:04, 1 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: -OCR bz text available)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி
000001.JPG
நூலக எண் 000001
ஆசிரியர் தளையசிங்கம், மு.
நூல் வகை இலக்கிய வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் க்ரியா - சென்னை
வெளியீட்டாண்டு 1984
பக்கங்கள் 177

வாசிக்க

நூல் விபரம்

1956 முதல் 1963 வரையான ஈழத்து இலக்கியப் போக்குக்களை ஆராயும் நூல். அக்கால அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணியை அறிமுகம் செய்து தொடங்கும் இந்நூல் அப்போதைய இலக்கியப் போக்குகளான முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம் ஆகியவை தொடர்பாக விரிவாக ஆராய்கிறது. மு. பொன்னம்பலத்தின் முன்னுரையுடன் வெளியாகியுள்ளது.


உள்ளடக்கம்

  • முன்னுரை - மு.பொன்னம்பலம்
  • ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி
  • பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட முற்போக்கு இலக்கியம்
  • சோஷலிச யதார்த்தமும் முற்போக்கு இலக்கியமும்
  • நற்போக்கின் ஆரம்பப் பின்னணி
  • நற்போக்கும் முற்போக்கும்
  • முற்போக்கு எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள்
  • சர்வாதிகாரத்தை கண்டு தப்பி ஓடியவர்
  • சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர்
  • பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு