கணினிக்களம் 2011

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கணினிக்களம் 2011
43054.JPG
நூலக எண் 43054
வெளியீடு 2011
சுழற்சி -
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • Google GiAMES
  • புதிய கையடக்கத்திரை
  • H.I.V பாதிப்பை கண்டறிய புதிய கருவி அறிமுகம்
  • Online பல்மொழி அகராதி
  • உலகில் எங்கிருந்தாலும் இலவச Online TV அலைவரிசைகளைப் பார்க்கலாம் !
  • இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த முகவரிப் புத்தகம்
  • கைரேகையை ஆராயும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
  • இசையோடு வாழ்த்துச் சொல்ல உதவும் இணையதளம்
  • தொழில்சார் வீடியோ தொகுப்பு மென்பொருள்
    • Final Cut Pro X
  • வேக எட்டுகையை முகமை செய்யும் Launcher
  • A Suite இன் முக்கிய அம்சங்கள்
  • rundll32.exe கோப்பின் வேலையும் பயன்பாடுகளும்
  • Front face மென்பொருள்
  • PDF பிளவும் இணைவும்
  • ஹொலிவுட் தரத்தில் வீடியோவை உருவாக்க வேண்டுமா?
  • BBC i Player
  • Windows இல் Stick Notes
  • கணினியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை கண்டறிதல்
  • எய்ட்ஸ் நோயை 15 நிமிடங்களில் கண்டறியும் மிகச் சிறிய சிப் கண்டுபிடிப்பு
  • BIOS ன் புதிய தலைமுறை UEFI
  • முகரும் மென்பொருள் (Sniffing Program) என்றால் என்ன?
  • Windows 8 பற்றிய மேலும் பல தகவல்கள்
  • Windows 7 Home Basic இற்கும் Home Premium இற்கும் இடையேயான வேறுபாடு
  • CD மற்றும் DVD களை தயாரிப்பதற்கான மென்பொருள்
  • மடித்து, சுருட்டி எடித்துச்செல்லக்கூடிய முதலாவது கைத்தொலைபேசி
  • பழுதடைந்த Driver ஐ மீள இயங்கச்செய்தல்
  • Windows Phone 7 ற்கான விண்ணப்பங்கள் பகுதிபகுதியாக சீனாவில் இடைநிறுத்தம்
  • சீனாவில் உத்தியோகபூர்வமற்ற Apple களஞ்சியம்
  • இணையத்தில் அடுத்த தலைமுறை IPv6
  • உடற்சமிக்கையல் கட்டுப்படுத்தும் தொலைக்காட்சி
  • பவர் ட்றெக்கின் கையில் எடுத்துச் செல்லக்கூடிய எரிபொருள் கல மின் வலுவேற்றி
  • அண்டி-வண் அண்ட்றொய்ட்டினால் மின்வலு வழங்கப்படும் Smart தொலைவியக்க கருவி
  • ஆடைகளுக்கு ஊடாக படமெடுக்கும் iPad 2 கமெரா
  • கொலக்ரர் USB FLASH DRIVE ஆனது தனது சேமிப்பு இயலுமையை அதிகரிக்க பயன்படுத்தப்படாத MICROSD அட்டைகளை சேமிக்கின்றது
  • மின்குமிழ்கள் மெட்டுக்களையும் ஒலிக்கின்றன்….
  • கையில் எடுத்துச்செல்லக்கூடிய வன்-Drive
  • பென்சில் அளவிலான மெல்லிய வன்-Drive
  • பாதங்களால் கட்டுப்படுத்தப்படும் கணினி
  • வளையக்கூடிய காட்சிப்பீடம்
  • எல்லாம்-ஒன்றில்-அடங்கிய கணினி
  • சாதனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு இணையம்
  • Google இன் அழகிய எழுத்துருக்கள்
  • நோட்பாட்டை பயன்படுத்தி கோப்புக்களை லாக் செய்தல்
  • நினைவூட்டும் இணையதளம்
  • Microsoft இன் சமூக வலையமைப்பு
  • குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையதளம்
  • அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரும் இணையம்
  • உங்களது கேள்விகளுக்கு பதில் பெற Google Talk Guru
  • நண்பர்களை தேடித் தரும் இணையம்
  • இணையதள தொலைக்காட்சி
  • Gmail இன் உள்வரும் பெட்டியில் தெரியக்கூடியதாக உள்ள செய்திகளை அதிகரியுங்கள்
  • நிலையான IP முகவரி தற்காலிக IP முகவரி
  • மாணவர்களம்
  • அமைப்பு மென்பொருளுக்கும் பிரயோக மென்பொருளுக்கும் இடையிலான வேறுபாடு
  • அச்சிடு கருவியில் தாள் சிக்கிக் கொள்வதை தவிர்ப்பதும் திருத்துதலும்
  • மாணவர்களின் முன்னேற்றத்தைக் கட்புலரீதியாக் காட்சிப்படுத்தும் Student Progress
  • iPhone கருவியின் வெளியீடு
  • திரவ பளிங்கு காட்சிப்பீடம் (LCD) மற்றும் ஒளிகாலும் இருவாயி (LED) தொலைக்காட்சி பெட்டிகளுக்கிடையேயான வேறுபாடு
  • மிகப்பெரிய றேடியோ அலை வாங்கி
  • GPS
  • Nokia PC Suite மென்பொருள்
  • சூரிய சக்தியில் இயங்கும் மொபைல் போன்
  • Micro SD அட்டை
  • Memory இன் பயன்பாட்டை 50 வீதம் குறைப்பதற்கு Firefox – 7
  • அப்பிள் நிறுவனத்தினுடைய பிரதான் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகினார்
  • இணையதள சேமிப்பகம்
  • Samsung நிறுவனத்தின் புதிய PM830
  • CD ஐ இரட்டித்தலுக்கும் CD ஐ துல்லியமாக் பிரதியுரு செய்வதற்குமிடையேயான வேறுபாடு
  • ATX VS BTX
  • USB Drive மூலம் Windows 7 ஐ Install செய்வதற்கான இரு இலகுவான வழிமுறைகள்
  • ஆகக் கூடிய சக்தியிள்ளதும் ஆகக் கூடிய நெகிழ்ச்சித் திறன் கொண்ட I/O தொழில்நுட்பத்தைக் கொண்ட Thunderbolt
  • கையடக்க இணையத்தொடர்பிற்கான பாரிய நலவடிக்கை
  • 60 மைல்களுக்கப்பலிருந்து கம்பி தொடர்பின்றி தரவுகளை பெற்றுக் கொள்ளும் சிறப்பு
  • விக்கிலீக்ஸ் (பாகம் 2)
    • விக்கிலீக்ஸ் பற்றி கசியவிடப்பட்ட சில தகவல்களும் அதன் நிதியீட்டமும் நோக்கம்
  • HDMI வடமீளாய்வு
  • உடைத்து உள்நுழையப்பட்ட face book கணக்கை சரிசெய்தல்
"https://noolaham.org/wiki/index.php?title=கணினிக்களம்_2011&oldid=462162" இருந்து மீள்விக்கப்பட்டது