களை முகாமைத்துவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
களை முகாமைத்துவம்
66419.JPG
நூலக எண் 66419
ஆசிரியர் தெட்ஷணாமூர்த்தி, குமாரசாமி
நூல் வகை முகாமைத்துவம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 238

வாசிக்க

உள்ளடக்கம்

  • அறிமுகவுரை – பேராசிரியர் சி. இரவீந்திரநாத்
  • அணிந்துரை – க. நவேந்திரன்
  • முன்னுரை – பேராசிரியர் கு. தெட்ஷணாமூர்த்து
  • களை முகாமைத்துவம்
  • களைகள் தோற்றுவிக்கும் பிரச்சினைகள்
    • பயிர் விளைச்சலில் ஏற்படும் இழப்பு
    • பயிர் செய்கையில் ஏற்படும் இடர்கள்
    • விளை பொருட்களின் தரக்குறைவு
    • பயிர் நோய்களுக்கும் பீடைகளுக்கும் புகலிடம் வழங்கும் களைகள்
    • மனித சுகவாழ்விலும் வளர்ப்புப் பிராணிகளிலும் ஊறு விளைவிக்கும் களைகள்
    • களைகள் வேண்டாதவை தானா?
  • களையின் வகைகள்
    • வாழுங்கால வேறுபாடு
    • வித்திலை வேறுபாடு
    • உருவவியல் வேறுபாடு
    • வாழிட வேறுபாடு
    • உலகின் மோசமான களைகள் அல்லது கொடுங்களைகள்
  • களைகளின் தனிப் பண்புகள்
    • விதைப் பெருக்கம்
    • விதைப் பருமன்
    • புதியமுறை இனப்பெருக்கம்
    • வேர்த்தொகுதி
    • ஒளித்தொகுப்பு வகை
  • பயிர் – களை போட்டி
    • தாவர உணவுக்கான போட்டி
    • உரப்பயன்பாடும் களைகட்டலும்
    • சூரிய ஒலிக்கான போட்டி
    • நீருக்கான போட்டி
    • கரியியல் வாயுக்கான போட்டி
    • வேர் நச்சுக் கழிவு விளைவு
    • மண் மற்றும் காலநிலைக் காரணிகல் பயிர்களைப் போட்டியில் ஏற்படுத்தும் செல்வாக்குகள்
    • களைகளின் தீவிர போட்டிக்காலம் அல்லது அவதிக்காலம்
    • மேட்டுநில நெல்லின் பல்வேறு வளர்ச்சிப் பரவங்களிலும் களைகள் ஏற்படுத்தும் தாக்கம்
    • களைகளின் போட்டிக்குரியஅ அவதிக்க்காலத்தை தீர்மானிக்கும் காரணிகள் பயிரின் தன்மை
    • பயிரின் நிறங்கள்
    • பயிர்ச்சசெய்கை முறைகள்
    • களைகளின் ஆக்கிரமிப்பு
    • வித்துவாங்கி
  • களை முகாமைத்துவ முறைகள்
    • பயிராக்கல் செயற்பாடுகள்
      • நிலம் தயாரித்தல்
      • நாள்ப்பட்ட வித்துமேடை
      • கோடையுழவு
      • பயிச் நடுகை
      • பயிர் இனங்கள்
      • வளமாக்கிப் பிரயோகம்
    • பயிர் அடர்த்தி – நடுகை இடைவெளி
      • நீர்ப் பாய்ச்சலும் வடிச்சலும்
      • பயிர்ச்செய்கைத் திட்டம்
      • வயல் வரம்புகளைக் குறைத்தல்
    • பௌதிக முறைக் களைகட்டல்
      • கையால் களையெடுத்தல் அல்லது கைக்களையெடுப்பு
      • களைகட்டும் கருவிகள் மூலம் களையெடுத்தல்
      • உழவாரக் களையெடுப்பு
      • செதுக்குதல்
      • வெட்டியழித்தல்
      • எரியூட்டல்
      • தூர் வாரல் அல்ல்து ஒதுக்கி அகற்றல்
      • மூடுபடை- அல்லது பத்திரக்கலவை இடல்
      • ஆரம்பசாகுபடி
      • ஊடுசாகுபடி
      • மண்வெப்பமூட்டல்
    • உயிரியல் முறை
      • உயிர்ச் செயலினியின் (Bioagent) பண்புகள்
      • முனைப்பான புயிரியல் முறைக் களைகட்டலுக்கு முன்னுதாரணங்கள்
      • இலங்கையில் சல்வீனியாவைக் கட்டுப்படுத்த எடுத்த உயிரியல் முறை
    • இரசாயன முறை
      • களைநாசினி வகைகள்
      • களைகளைத் தேர்வு செய்து அழிக்கும் முறையில் களைநாசினிகளை வகைப்படுத்தல்
      • தாவரத்தில் கடத்துமியல்பில் களைநாசினிகளை வகைப்படுத்தல்
      • பரந்த வீச்சுக் களைநாசினிகளும், குறுகிய வீச்சுக் களைநாசினிகளும்
      • மண்ணில் தங்கி நிற்கும் களைநாசினிகளும் தங்கி நிற்காத களைநாசினிகளும்
      • களைநாசினிகள் தாவரத்தில் அகத்துறிஞ்சப்படும் முறை
      • களைநாசினி தயாரிப்பு வகை
      • களைநாசினிகள் செயற்படும் முறை
      • களைநாசினிகளின் தேர்வுத் தொழிற்பாடு அல்லது தேர்நிறம்
      • களைநாசினி தாவரங்களினால் அகத்துறிஞ்சப்படும் தன்மையிலுள்ள வேறுபாடு
      • களைநாசினி பிரயோக முறைகள்
      • களைநாசினியில் சேர்க்கப்படும் சேர்மானங்கள்
      • களைநாசினிகள் பாவிக்க வேண்டிய அளவு
      • களைநாசினி பிரயோகிக்கப்படும் காலங்கள்
      • பொருத்தமற்ற களைநாசினிப் பிரயோகம்
      • மண்ணில் களைநாசினிகளின் பின்விளைவு
      • களைநாசினிகளுக்கு பெயரிடல்
      • சில முக்கிய களைநாசினிகளின் இயல்புகள்
      • சிறந்த களைநாசினி எது? களைநாசினியை எவ்வாறு தெரிவு செய்வது?
      • களைநாசினி பயன்பாட்டின் பொருளாதாரம்
      • களைநாசினி பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்
      • பாதுகாப்பான களைநாசினிப் பிரயோகம்
  • ஒன்றிணைந்த களை முகாமைத்துவம்
  • களைகளின் குடித்தொகை விலகல்
    • களைகள் எவ்வாறு களைநாசினிக்கு எதிர்ப்பு ஆற்றலை வளர்த்துக் கொள்கின்றன?
    • வீறார்ந்த களைகள்
  • களைத் தாவரங்களின் பரம்பல்
    • இலங்கையில் காணப்படும் பொதுவான களைகளும் அவற்றின் பரம்பலும்
  • முக்கிய பயிர்களில் களை முகாமைத்துவ செயற்பாடுகள்
  • சில முக்கிய களைகளும் அவற்றின் கட்டுப்பாட்டு முறைகளும்
    • இலங்கைப் பயிர்நிலங்களில் பரவலாகக் காணப்படும் சில முக்கிய களைகளும் அவற்றின் கட்டுப்பாடும்
  • இன்றைய விவசாயத்தில் களைநாசினிகள் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள்
  • அனுபந்தம்
    • இலங்கையில் காணப்படும் பொதுவான களைகளின் சொல் அகராதி
    • நூலில் வரும் சில கலைச் சொற்கள்
    • இலங்கையில் பாவனையிலுள்ள களைநாசினிகளின் பெயர்ப் பட்டியல்
    • உசாத்துணை நூல்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=களை_முகாமைத்துவம்&oldid=495011" இருந்து மீள்விக்கப்பட்டது