"காகம் கலைத்த கனவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி ({{Multi|வாசிக்க|To Read}}: -<!--ocr_link-->* [http://noolaham.net/project/01/13/13.html காகம் கலைத்த கனவு (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->)
வரிசை 30: வரிசை 30:
 
[[பகுப்பு:சுவடுகள் பதிப்பகம்]]
 
[[பகுப்பு:சுவடுகள் பதிப்பகம்]]
 
[[பகுப்பு:1991]]
 
[[பகுப்பு:1991]]
 +
{{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/நூல்கள்}}

07:00, 19 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

காகம் கலைத்த கனவு
13.JPG
நூலக எண் 13
ஆசிரியர் சோலைக்கிளி
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சுவடுகள் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1991
பக்கங்கள் 116

வாசிக்க

நூல் விபரம்

கல்முனை, வியூகம் பதிப்பகத்தின் எட்டாவது நரகம் என்ற தொகுப்பின் கவிதைகளுடன் வேறு கவிதைகளும் சேர்க்கப்பட்டு இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் பயன்படுத்திய வட்டார வழக்குகள், சமய-பண்பாட்டு வழக்ககள் ஆகியவற்றுக்கான பொருள் விளக்கப் பட்டியலொன்றும் தரப்பட்டுள்ளது. அனுபவ உணர்வுநிலை வெளிப்பாடான 51 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம்
காகம் கலைத்த கனவு. சோலைக்கிளி. (இயற்பெயர்: U.L.M.Atheek). நோர்வே: சுவடுகள் பதிப்பகம், Herslebs GT- 43, 0578 OSLO 5, 1வது பதிப்பு, ஜுன் 1991. (சென்னை 20: இராசகிளி பதிப்பகம்) 116 பக்கம், விலை: இந்திய ரூபா 20., அளவு: 18*12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 2498)

"https://noolaham.org/wiki/index.php?title=காகம்_கலைத்த_கனவு&oldid=402372" இருந்து மீள்விக்கப்பட்டது