குழந்தை உளவியலும் கல்வியும்

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Friends of Noolaham.jpg
குழந்தை உளவியலும் கல்வியும்
150px
நூலக எண் 76
ஆசிரியர் சபா. ஜெயராசா
நூல் வகை உளவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பூபாலசிங்கம் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் viii + 179

வாசிக்க


உள்ளடக்கம்

  • நூலாசிரியர் உரை - சபா.ஜெயராசா
  • பதிப்புரை - ஆர்.பி.ஶ்ரீதரசிங்
  • உள்ளடக்கம்
  • குழந்தை உளவியற் ஓட்பாடுகள்
  • குழந்தை உளவியலின் உலகளாவிய வளர்ச்சி
  • குழந்தை உளவியல் ஆய்வு முறைகள்
  • நடத்தைகளுக்குரிய உயிரியல் மற்றும் சமூக அடிப்படைகள்
  • குழந்தையும் குடும்ப சூழலும்
  • மனவெழுச்சி உணர்ச்சி
  • அறிகை மேம்பாடு
  • மொழி வளர்ச்சி
  • சமூக மயமாக்கலும் ஆளுகை மேம்பாடும்
  • நினைவாற்றல் வளர்ச்சி
  • குழந்தை உளவியலும் விளையாட்டுக்களும்
  • குழந்தைகளும் இயங்காற்றல் குலைவும்
  • முடுக்கி விடுதல்
  • குழந்தை கல்விச் சிந்தனைகள்
    • ஜோன் கென்றி பேஸ்டலோசி
    • ஜோன் பிரட்ரிக் கேர்பார்ட்
    • பிரெட்ரிக் புரோபல்
    • மரிய மொன்ரிசோரி அம்மையார்
    • ஜி.ஸ்ரான்லி ஹோல்
    • அல்பிரெட் பீனே
    • புறூனர்
  • தமிழ் மரபில் சிறார் கல்விச் சிந்தனைகள்
    • பாரதியார்
    • தேசிக விநாயகம் பிள்ளை
    • அழ.வள்ளியப்பா
    • நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
  • சிறாரைக் கேடுறுத்தல் தொடர்பான சமூக உளவியற் காட்டுருக்களின் மதிப்பீடு
  • சிறார் கல்வி தொடர்பான மாற்றுவகைச் சிந்தனை
  • புலவன் தழுவிய கற்றல்
  • விளங்கும் திறன் வளர்ச்சி
  • அசைவுக் கல்வி
  • பாலர் கல்வியியல் அசையாக்கல்
  • சிந்தனையும் காரணங்காணலும்
  • பேச்சுத்திறன்
  • பாலர் கதைகள்
  • மீட்புக்குரிய சிறார் கல்விச் சிந்தனைகளும்
  • Glossary of Child Psychology
  • சிறார் கல்வி கலைச் சொற்றொகுதி