ஜீவநதி 2015.09 (84)

நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:51, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi| உள்ளடக்கம்|Contents}})
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2015.09 (84)
15455.JPG
நூலக எண் 15455
வெளியீடு செப்ரெம்பர், 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க



உள்ளடக்கம்

  • படைப்பொன்றின் பண்புத் தரமும் முதல்வரைவும் - க. பரணீதரன்
  • கறுப்பின மக்களினதும் பெண்களதும் பேசும் குரலாய் ஒலித்த மாயா அஞ்சலோ - கெகிறாவ ஸூலைஹா
  • இறங்கு முகங்கள் - அலெக்ஸ் பரந்தாமன்
  • கவிதகள்
    • கண்ணீர் கதையை மாற்று - நடராசா இராமநாதன்
    • கனவு - திருவருள்
  • நான்காவது (தமிழ்) ஊடகத்தமிழில் வானொலி தொலைக்காட்சியின் பங்களிப்பு - மொழிவரதன்
  • கொலைகாரர்கள் - கிண்ணியா சபருள்ளா
  • செ. கதிர்காமநாதனின் வெறும்சோற்றுக்கே வந்தது: ஒரு அவதானிப்பு - ஏ. எச். எம். நவாஷ்
  • ஆளில்லா வெளியில் (கவிதை) - ந. சத்தியபாலன்
  • படிப்பினை (குறுங்கதை) - கண. மகேஸ்வரன்
  • கவிதைகள்
    • புதுக்கவிதை - மனால்
    • ஸ்க்காத் தென்று ஆருரைப்பார்? - ஏ. எம். எம். அலி
    • என்னென்பேன் நான் - வேலணையூர் தாஸ்
  • வில்லனும் வில்லியும் - இ. சு. முரளிதரன்
  • நினைவுக் குறிப்புகள் 13 - அ. யேசுராசா
  • தாய்மை தோற்றது - கரவை மு. தயாளன்
  • செ. அன்புராசாவின் கவிதைகள்
    • இறுதிப் பயணம்
    • ஆச்சரியமில்லை
    • காவல்
    • கொள்கைப்பிடிப்புள்ளவர்கள்
    • சாந்தனின் காலங்கள் - அருண்மொழிவர்மன்
  • உருத்திரமூர்த்தி வாலி வைரமுத்து - சமரபாகு சீனா உதயகுமார்
  • தெணியானின் பார்க்கப்படாத பக்கங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் மீதான மார்க்சிய ஒளிவீச்சு - ந. இரவீந்திரன்
  • உடப்பூர் வீரசொக்கனின் உடப்பு நாட்டார் வழக்காற்றில் திரௌபதை (நூல் விமர்சனம்) - அர்ச்சுனன்
  • அதே நாள் அதே நேரம் - மூதூர் மொகமட் ராபி
  • கலைத்துவச் செறிவு நிறைந்த கட்டுரைகளின் தொகுப்பு அதிர்வுகள் (நூல் விமர்சனம்) - தெணியான்
  • பதியத்தளால பாறூக்கின் குருதிக் கொழுந்து (நூல் விமர்சனம்) - அர்ச்சுனன்
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2015.09_(84)&oldid=168914" இருந்து மீள்விக்கப்பட்டது