"ஞானம் 2007.01 (80) (வரதர் நிறைவுமலர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, ஞானம் 2007.01 பக்கத்தை ஞானம் 2007.01 (வரதர் சிறப்பிதழ்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்த...)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:45, 23 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஞானம் 2007.01 (80) (வரதர் நிறைவுமலர்)
1024.JPG
நூலக எண் 1024
வெளியீடு ஜனவரி் 2007
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் தி. ஞானசேகரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஈழத்து நவீன இலக்கிய இயக்கத்தின் பல்துறை முதல்வர் வரதர்
  • ஒரு காலத்தின் காலாக அமைந்தவர் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • கவிதைகள்
    • ஓர் இரவிலே
    • 'இழந்த நலம்' - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
    • இந்த நூற்றாண்டுக்கான கேள்விகள் - மேமன் கவி
    • தவம் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
    • சீண்டல் வேண்டாமே! - மொழிவரதன்
    • தனித்திருத்தல் - தே.சங்கீதா
    • களப்பாய் - ந.வினோதரன்
  • நேர்காணல்: வரலாறு ஒன்றின் மூலமும் கடைசியுமான கதை சொல்லி - செ.சுதர்சன்
  • கற்பு - வரதர்
  • தமிழோவியனுக்கு கண்ணீர் அஞ்சலி - அந்தனி ஜீவா
  • மூதறிஞர் 'வரதர்' தி.ச.வரதராசன் வாழ்க்கைக் குறிப்புக்கள்
  • தேசம் விடியவில்லை - ஓ.கே.குணநாதன்
  • கவிஞர் வில்வரத்தினம் சில நினைவுக் குறிப்புகள் - வி.ரி.இளங்கோவன், பிரான்ஸ்
  • போய்வா மச்சான்...! என் இனிய நண்பனே...! - நந்தினி சேவியர்
  • கலை இலக்கியவாதிகள் சிலரும் உதைபந்தாட்டமும் சில நினைவுக் குறிப்புகள் - வதிரி.சி.ரவீந்திரன்
  • நம்பிக்கை - ஆவூரான் மெல்பேர்ண்
  • கருத்துக்கள் சங்கமிக்கும் ஒன்று கூடல், அவுஸ்திரேலியாவில் 7ஆவது எழுத்தாளர் விழா, மூத்த படைப்பாளிகள் மூவருக்குப் பாராட்டும் விருதும் - ரஸஞானி
  • கல்வியியல்: தமிழாக்க நூல் பயன் தருவது - கே.எஸ்.சிவகுமாரன்
  • சோக்கல்லோ சண்முகம் வில்லடிப்பாட்டுக் குழுவின்: யேசு காவியம் - வில்லடிப்பாட்டு ஒரு ரசிக நோக்கு - ஆரணி குமரன்
  • மற்றவை நேரில் - இளைய அப்துல்லாஹ்
  • வாசகர் பேசுகிறார்