ஞானம் 2008.12 (103)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2008.12 (103)
2630.JPG
நூலக எண் 2630
வெளியீடு மார்கழி 2008
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • சாகித்திய மண்டலத் தேர்வுகள்-இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு இழைக்கப்படும் அநீதி
  • பவளவிழா நாயகர் "கவிமணி""தமிழ் ஒளி" கவிஞர்"திமிலைத்துமிலன்"
  • சிறுகதை:தாய் மொழி - தீரன் ஆர்.எம்.நெளஸாத்
  • கவிதைகள்
    • இலையுதிர்காலம் - த.ஜெயசீலன்
    • கேள் நண்பா - ச.முருகானந்தன்
    • வாக்கினை காப்பாரோ - குறிஞ்சிநாடன்
    • பத்தாம் பசலித்தனம் - அனலக்தர்
  • விடுதலையின் விலையா? - யோகா பாலச்சந்திரன்
  • வடமராட்சி நாடகப் பாரம்பரியம் சில அனுபவக் குறிப்புகள்....சென்ற இதழ் தொடர்ச்சி - வதிரி,சி.ரவீந்திரன்
  • வாரம் ஒரு சஞ்சிகை:ஞானம் என்ற இலக்கிய சஞ்சிகை - அந்தனிஜீவா
  • கானியச் சிறுகதை:எதிர்பார்ப்பு - சோ.பத்மநாதன்
  • கண்டிஷன் மாப்பிள்ளை - எம்.பி.எம்.றிஸ்வான்
  • கழிப்பு - வி.ஜீவகுமாரன்
  • குறுங்கதை:மோசடி - வேல் அமுதன்
  • கலைச்செல்விக் காலம் - சிற்பி
  • தனது நூலையே பரிசுக்குரிய நூலாக தேர்ந்தெடுக்கும் இலங்கையின் சாகித்திய மண்டல தெரிவுக்குழு
  • குறிஞ்சித் தென்னவன் விருது நூல் - சாரல் நாடன்
  • இலங்கையின் சிறந்த இளம் ஆய்வாளராக ஸ்ரீ.பிரசாந்தன் தெரிவு
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி.துரைமனோகரன்
  • படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
  • தியானம் ஒரு மாஜிக் - எழில்
  • சமகால கலைஇலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சி நாடன்
  • நூல் மதிப்புரை - குறிஞ்சிநாடன்
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2008.12_(103)&oldid=234912" இருந்து மீள்விக்கப்பட்டது