"ஞானம் 2013.08 (159) (தனிநாயகம் அடிகளார் சிறப்புமலர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, ஞானம் 2013.08 பக்கத்தை ஞானம் 2013.08 (தனிநாயகம் அடிகள் சிறப்பிதழ்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன...)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:49, 23 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஞானம் 2013.08 (159) (தனிநாயகம் அடிகளார் சிறப்புமலர்)
13945.JPG
நூலக எண் 13945
வெளியீடு ஆகஸ்ட், 2013
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைபெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் வழிபெற்றுப்பதவி கொள்வார்
  • லண்பிதா தனிநாயகம் அடிகளாரும் தமிழ்ச் சூழலில் "ஆய்வுப் பண்பாடும்"
  • சங்க இலக்கியமும் தனிநாயகம் அடிகளாரும் - எஸ்.சிவலிங்கராஜா
  • பொய்க்கால் குதிரைகளாய்
  • சிறுகதை : பிள்ளைபிடிகாரரும் பணக்கார அகதிகளும் அண்ணாவாகிய நானும்...
  • தவத்திரு தனிநாயக அடிகள் சாதித்தது என்ன....
  • தனிநாயக அடிகளாரின் தனிச்சிறப்பு
  • நித்திரையே வாராத நீண்ட கோடை நாட்கள்
  • நேர்காணல் கார்த்திகா கணேசர் - ஞானம் ஞானசேகரன்
  • தமிழியல் ஆய்வுகலுக்கு அடித்தளம் இட்ட அடிகள்
  • "ஆருக்குச் சொல்லி அழ"
  • உருவகக்கதை - ஈசன் சிரிக்கிறான் - எஸ்.முத்துமீரான்
  • தன்னிகரற்ற தமிழ்ப்பணி புரிந்த தனிநாயகம் அடிகளார்
  • தனிநாயக அடிகளாரின் நவீன இலக்கிய ஆய்வுகள்
  • தமிழுக்கொரு தனிநாயகம்
  • எதிரி
  • நீதிக்குச் சவால்விடும் நிர்வாணங்கள்
  • தமிழை உலக வரைபடத்தில் பொறித்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார்
  • தமிழியல் விருத்தியின் தனிநாயகம் - க.இரகுபரன்
  • தனிநாயகம் அடிகளார்: தமிழை உலகமயப்படுத்தியவரும், நிறுவனமயப்படுத்திவரும் ஒரு பண்பாட்டியல் மீள் நோக்கு
  • "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை"
  • ஒன்றே உலகம்
  • சம கால கலை இலக்கிய நிகழ்வுகள்
  • வாசகர் பேசுகிறார்