ஞானம் 2013.11 (162)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2013.11 (162)
14523.JPG
நூலக எண் 14523
வெளியீடு நவம்பர், 2013
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் விடுதலைப்போரின் நினைவாலயம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
  • கல்வயல் வே.குமாரசாமி ஈழத்து நவீன தமிழ்க்கவிதை மரபின் தனித்துவ அடையாளம் - க.இரகுபரன்
  • சிறுகதை : ஒரு வசந்தத்தின் வருகை
  • காலம் கவலைகளை மறக்க உதவும் என்பார்கள். ஆனால் வாழ்க்கைத் துணையையும் சில குடும்ப உறுப்பினர்களையும் கண்ணுக்கு முன்னாலேயே குரூரமான யுத்த வேட்டுக்களுக்குப் பறிகொடுத்த இவர்களது மனது இன்னமும் ஆறவில்லை
  • நாடிப் பிடித்த நைலோன் வலைகள் - ஷெல்லிதாசன்
  • இலங்கையில் பெளத்தசமய மறுமலர்ச்சியும் மாற்றமும் 1750 - 1900 கித்சிறி கொடவின் நூல் பற்றிய அறிமுகம்
  • அர்ப்பணிப்பு
  • சிறுகதை : பைத்தியக்காரத்தனம் - சூசை எட்வேட்
  • எனக்கு நேரமாச்சு...! மு.சிவலிங்கம்
  • புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் உரைகல் ஒன்று: ஈழத்துப் படப்பாளி சு.குணேஸ்வரன் பற்றிய ஒரு பார்வை - என்செல்வராஜா, நூலியலாளர்,லண்டன்
  • அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் நடத்திய 2013ஆன் ஆண்டுப் பரீட்சையில் சித்திபெற்று நல்லை ஆதீன முதல்வர் முன்னிலையில் பட்டம் பெற்றவர் பட்டியல்
  • சமரபாகு சீனா உதயகுமாரின் எனது பேனாவின் நிதர்சனம் - தி.ஞானசேகரன்
  • அரச சாகித்திய விருதுகள் 2013
  • கட்டுவோம் நாம் நம் கூட்டை - த.ஜெயசீலன்
  • தமிழகச் செய்திகள் கே.ஜி.மகாதேவா
    • கற்சிலைகள் கதைபேசும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
  • முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விளார் சாலை தஞ்சாவூர்
  • அயல் நாடுகளில் தமிழ்நாடங்கள்
  • படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
  • தமிழில் உருவக அணி இன்னும் தேவைதானா? - கெகிறா ஸஹானா
  • ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்
  • வென்றனர் தமிழர் - வாகரை வாணன்
  • மஹாத்மா தனது வார்த்தைகளுக்காக மீண்டும் சத்தியாக்கிரகம் செய்திருப்பார் - எம்.கே.முருகானந்தன்
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே.பொன்னுத்துரை
    • கலாபூஷணம் சக்தீ பால - ஐயா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
    • கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் அமரர் சமூகஜோதி ச.இலகுப்பிள்ளை
    • மேமன்கவியின் 'மொழி வேலி கடந்து.....' - நூல் வெளியீடு
    • தமிழியல் விருது
  • தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஜேர்மனி சிறுகதைப்போட்டி
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - துரை மனோகரன்
    • வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
    • கலைஞரை மறந்தது ஏன்?
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2013.11_(162)&oldid=263153" இருந்து மீள்விக்கப்பட்டது