தினக்கதிர் 2001.06.27

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:35, 28 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: 2 ocr link ---> 1 ocr link)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.06.27
6302.JPG
நூலக எண் 6302
வெளியீடு ஆனி - 27 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஏறாவூரில் குண்டு வீச்சு ஒரு பொது மகன் பலி 18 பேர் காயம்
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் கணக்கெடுப்புக்கு புலிகள் தடை
  • தற்போதைய நிலை குறித்து மக்களுக்கு விளைக்க அரசு ஏற்பாடு அமைச்சர் குழு நியமனம்
  • நிந்தவூர் அரபுக் கல்லூரி நேற்று முதல் மூடுவிழா
  • மருதானை பாலியல் சந்தேக நபர்கள் யூலை 6ம் திகதி அடையாள அணிவகுப்பு
  • ரவூப்ஹக்கீமைச் சந்திக்க பேரியல் மறுப்பு
  • மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும்........
  • கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் - வே.ஜெயரெடணம்
  • சிறிலங்கா தாயக நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் அக்பர் ஹலால்தீன்
  • வந்தாறுமூலை வைகுந்த வாசனுக்கு மகோற்சவப் பெருவிழா
  • தடையை நீக்கி புலிகளுடன் பேசினாலே நாட்டில் சமாதானம் நிலவ வழி பிறக்கும்
  • திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும்
  • இன்று உகந்தை மலை முருகனாலய கும்பாபிஷேகம்
  • பல் அடைக்கும் இயந்திரம் பழுது; மக்கள் அவதி
  • ஜனாதிபதியின் கூற்றுக்கு றவூப் ஹக்கீம் மறுப்பு
  • ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்பட வேண்டும் அம்பாறையில் தீர்மானம்
  • குடிசன மதிப்பீடு அலுவலர்களுக்கு தேவைப்படும் போது கடமை லீவு
  • தண்ணீர் கொண்டுவர ஆந்திர முதல்வரை தமிழக முதல்வர் சந்தித்துப் பேச கோரிக்கை
  • பெருவில் உளவுத் தலைவர் தலைநகருக்கு கொண்டுவரப்பட்டார்
  • வீரப்பனிடம் முன்னர் தூது சென்ற குளத்தூர் மணி கைது
  • 'எயிட்சின் தீவிரத்தை உலகும் அறிந்துவிட்டது
  • விடுதலைச் சிறுத்தைத் தலைவர் விடுதலை
  • மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கு நிதி ஓதுக்கீடு
  • மாக்கண்டி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
  • ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மண் எடுக்க அனுமதி
  • பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவியருக்கு பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கு
  • அதிபர்களுக்கான மாநாடு தனிச் சிங்களத்தில் தமிழ் அதிபர்கள் மொழி புரியாது திண்டாட்டம்
  • பன்றி வளர்ப்போருக்கு அறிவுறுத்தல்
  • முஸ்லிம் தமிழ் சமூகங்கள் ஒன்றாக சேர்ந்திருக்கும் காலம் வந்துள்ளது
  • நபிகள் காட்டிய வாழ்க்கை முறையை மறந்ததால் துன்பம்
  • புதிய இய்க்குனர் சபை பதவியேற்பு
  • நாக தம்பிரான் திருக்கதவு
  • அங்கத்துவம் இன்றேல் மீண்டும் பதவி ஏற்பேன் - ஹிஸ்புல்லாஹ்
  • அன்னதானம் வழங்கும் வைபோகம்
  • தமிழ் பத்திரிக்கையாளர்களே இங்கு இல்லை என்று கூறுவதற்கு இந்த பௌஸர் யார் - இரா.துரைத்தினம்
  • விளையாட்டுச் செய்திகள்
    • திருமலை வீரர் முருகதாஸ் வெண்கலப் பதக்கம் பெற்றார்
    • கராட்டிப் போட்டியில் வெற்றி
    • ஸிம்பாப்வேயை இந்தியா ஒன்பது விக்கட்டுக்களால் வென்றது
    • முக்கோண ஒரு நாள் டெஸ்ட் தொடர்கள் ஜூலை 18ம் திகதி ஆரம்பம்
    • மாகாணப் போட்டிக்குத் தெரிவு
  • வாசகர் நெஞ்சம்
    • மனதில் நிலைத்து விட்ட நூலக வாரம்
    • ஆளணி பற்றாக்குறை பற்றிய முறைப்பாடு
    • வடியைத் தடுக்காத அதிகாரிகள்
    • தேர்தல் கடமைக்கான கொடுப்பனவு எப்போது?
  • ஏமாற்றும் அரசுகளுக்கு பாடம் புகட்டவே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு - கூட்டணி எம்.பி.ஜோசப்
  • அவசர காலச் சட்டம் நீடிக்கப்படுமா?
  • மலையகப் பெண் மீதான வல்லுறவுக்கு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கண்டனம்
  • கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் சர்வதேச சித்திரவதை தினம்
  • வவுனியா மன்னாரில் ஏழு பேர் பற்றிய தகவல் இல்லை
  • கண்டெடுத்த அடையாள அட்டைகள்
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.06.27&oldid=242868" இருந்து மீள்விக்கப்பட்டது