நிறுவனம்:அம்/ திருக்கோவில் சிவன் கோயில்

From நூலகம்
Name அம்/ விநாயகபுரம் சிவன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place விநாயகபுரம்
Address விநாயகபுரம், அம்பாறை
Telephone
Email
Website

விநாயகபுரம் சிவன் கோயில் இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.