நிறுவனம்:அம்/ பாண்டிருப்பு பெரியதம்பிரான் கோயில்

From நூலகம்
Name அம்/ பாண்டிருப்பு பெரியதம்பிரான் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place பாண்டிருப்பு
Address கோவில் வீதி, பாண்டிருப்பு , அம்பாறை
Telephone
Email
Website

பாண்டிருப்பு பெரியதம்பிரான் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது.