நிறுவனம்:கிளி/ ஆனைவிழுந்தான் குளம் பிள்ளையார் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ ஆனைவிழுந்தான் குளம் பிள்ளையார் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | ஆனைவிழுந்தான் குளம் |
Address | ஆனைவிழுந்தான் குளம், கிளிநொச்சி |
Telephone | |
Website |
ஆனைவிழுந்தான் குளம் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.