நிறுவனம்:கிளி/ இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோயில்

From நூலகம்
Name கிளி/ இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place இரணைமடு
Address இரணைமடு, கிளிநொச்சி
Telephone
Email
Website

இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு நீர்த் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே அமைந்துள்ள கோயில். இங்கு அன்னை பராசக்தி வலது கரத்திலே கிளியினை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் "கனகாம்பிகை" எனும் பெயர் தாங்கி மூல தெய்வமாக உள்ளார்.

வெளி இணைப்பு