நிறுவனம்:கிளி/ இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலயம்

From நூலகம்
Name கிளி/ இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place இரத்தினபுரம்
Address இரத்தினபுரம், கிளிநொச்சி
Telephone
Email
Website


இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரம்எனும் இடத்தில் அமைந்துள்ளது.