நிறுவனம்:கிளி/ கண்ணகிபுரம் நாகதம்பிரான் கோயில்

From நூலகம்
Name கிளி/ கண்ணகிபுரம் நாகதம்பிரான் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place கண்ணகிபுரம்
Address கண்ணகிபுரம், கிளிநொச்சி
Telephone
Email
Website


கண்ணகிபுரம் ஶ்ரீ நாகதம்பிரான் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.