நிறுவனம்:கிளி/ கரைச்சி சக்திபுரம் முருகன் ஆலயம்

From நூலகம்
Name கிளி/ கரைச்சி சக்திபுரம் முருகன் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place சக்திபுரம்
Address சக்திபுரம், கரைச்சி, கிளிநொச்சி
Telephone
Email
Website


கரைச்சி சக்திபுரம்(எள்ளுக்காடு) ஶ்ரீமுருகன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் வடக்கு கிராமசேவகர் பிரிவில் சக்திபுரம்(எள்ளுக்காடு) எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.