நிறுவனம்:கிளி/ கரைச்சி வட்டக்கச்சி கந்தசுவாமி ஆலயம்

From நூலகம்
Name கிளி/ கரைச்சி வட்டக்கச்சி கந்தசுவாமி ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place வட்டக்கச்சி
Address ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி
Telephone
Email
Website


வட்டக்கச்சி கந்தசுவாமி ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.