நூலகம்:முஸ்லிம் ஆவணகம்

நூலகம் இல் இருந்து
Janatha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:55, 23 நவம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அறிமுகம்
Allah-eser-green.png


நூலக நிறுவனத்தின் முஸ்லிம் ஆவணகமானது தமிழ் பேசும் முஸ்லிம்களின் அரசியல், பொருண்மிய, சமூக, பண்பாட்டு வரலாறுகளையும் வாழ்வியலையும் கூட்டு முறையில் ஆவணப்படுத்தவும், எண்ணிம முறையில் பாதுகாக்கவும், பகிரவும் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்றிட்டமாகும். அதனூடாக தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து கட்டற்ற அணுக்கத்துடனான ஓர் எண்ணிம சமூக ஆவணகத்தை உருவாக்கி கலை, இலக்கிய, பண்பாட்டு, அரசியல் மற்றும் கல்வியியல் தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்தல் இத்திட்டமாகும்.

நூல்கள்: 750 பிரசுரங்கள்: 67 பத்திரிகைகள்: 33 இதழ்கள்: 49 சிறப்பு மலர்கள்: 32 ஆளுமைகள்: 415
நூல்கள்
பிரசுரங்கள்
பத்திரிகைகள்
இதழ்கள்
சிறப்பு மலர்கள்
ஆளுமைகள்
நிறுவனங்கள்
உதவுக

முஸ்லிம் ஆவணகத்தினை ஒரு முழுமையான சேகரமாக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. இங்கே தொகுக்கப்படாத ஆவணங்கள் பற்றிய தகவல்களை அனுப்பி வையுங்கள். ஆவணங்களைச் சேகரித்து அனுப்ப முடியுமாயின் அவையும் இங்கே இணைக்கப்படும்.

பல்லூடக ஆவணகத்தில் முஸ்லிம் ஆவணகம் தொடர்பான மேலதிக ஆவணங்கள்
அனுசரணையாளர்
Al bayan foundation.jpg

2013ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் லெஸ்டர் மாநகரில் இயங்கி வரும் "அல்பயான் அரபு நிறுவனம்" அரபு மொழி, அல்-குர்ஆன் , இஸ்லாமிய பாடங்கள், வாலிபர்களுக்கான பயிற்சிகள், பெற்றோர்களுக்கான ஆலோசனைகள், கல்வி சார் வழி காட்டல்கள், புலம் பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்கள், இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் நலன்கள் என பல பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் புலம் பெயர்ந்து வாழும் , இலங்கை முஸ்லீம் சமூகத்தின் அமைப்புகளை ஆவணப் படுத்தும் பணியில் " வாரம் ஒரு வரலாறு" எனும் நிகழ்ச்சியை வாரம் தோறும் முக நூல் நேரலையில் செய்து வருவதோடு அதனை யூ டியூபிலும் பதிவேற்றி வருகிறது.

ஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [97,119] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [81,936] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [15,299]

தகவல் மூலங்கள் : நூல்கள் [11,080] இதழ்கள் [12,709] பத்திரிகைகள் [50,510] பிரசுரங்கள் [966] சிறப்பு மலர்கள் [5,207] நினைவு மலர்கள் [1,446]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,194] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150]

உசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,043]

தகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,142] | மலையக ஆவணகம் [540] | பெண்கள் ஆவணகம் [464]

நிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]

தொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [389] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [403] | உதயன் வலைவாசல் [7,215] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க