பகுப்பு:அகவிழி

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:32, 24 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அகவிழி இதழானது ஆசிரியத்துவத்தை பிரதிபலிக்கும் மாதாந்த கல்வியியல் சஞ்சிகை ஆகும். ஆவணி 2004ஆம் ஆண்டு இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு மாதாந்தம் தொடர்ச்சியாக வெளிவருகின்றது. நவீன கல்வி முறைகள், ஆசிரியர்களின் கடமைப் பாங்கு, கற்றல் கற்பித்தல் நடைமுறைகள், கல்வியியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.

உலகலாவிய ரீதியில் ஏற்படும் சிந்தனை மாற்றங்களையும், அறிவுத்துறையில் ஏற்படும் புதிய வளர்ச்சிகளையும், கல்வித்துறையில் ஏற்படும் புதிய விருத்திகளையும் புரிந்துகொண்டு அவற்றை உள்வாங்கி ஆசிரியர் சமூகம் தன்னை புதுப்பித்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இதனை நோக்கிய விழிப்புணர்ச்சிக்கும் பிரக்ஞைபூர்வமான உறவாடலுக்கும் உரிய களமாகவும் இச் சஞ்சிகை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு:-49/1 Medawelikada Road,Rajagiriya. T.P:-094-11-2869257 E-mail:-ahaviliguru@yahoo.co.uk

"அகவிழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 119 பக்கங்களில் பின்வரும் 119 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அகவிழி&oldid=157040" இருந்து மீள்விக்கப்பட்டது