பகுப்பு:அக்கினிக்குஞ்சு(யாழ்ப்பாணம்)

From நூலகம்

'அக்கினிக்குஞ்சு' இதழ் 1980களில் ஈழத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பல்சுவை சிற்றிதழ். இதழின் ஆசிரியர் முல்லையூரான். கவிதை, சிறுகதை, கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், பொழுதுபோக்கு என பல்சுவை அம்சங்களையும் தாங்கி வெள்வந்தது.

Pages in category "அக்கினிக்குஞ்சு(யாழ்ப்பாணம்)"

This category contains only the following page.