பகுப்பு:அம்பலம்

From நூலகம்

அம்பலம் 2003 இல் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த மாத இதழ். இதழாசிரியர் த.பிரபாகரன் (அம்பலத்தான்). கவிதைகள், சிறுகதைகள், விமர்சனம், ஆய்வுகள், நூல் அறிமுகம் ஆகியவற்றுடன் கலை இலக்கிய கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்தது.