பகுப்பு:ஆலயமணி
From நூலகம்
'ஆலய மணி' எனும் இதழ் 1980களில் யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து வெளிவந்த ஆன்மீக மாத இதழ். இதழின் ஆசிரியர் புலவர் ஈழத்துச் சிவானந்தன் ஆவார். உள்ளடக்கத்தில் சைவ சித்தாந்த கட்டுரைகள், விளக்கங்கள், ஈழத்து இந்து ஆலயங்கள் பற்றிய குறிப்புக்கள், புராண இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.
Pages in category "ஆலயமணி"
The following 6 pages are in this category, out of 6 total.