பகுப்பு:இங்கிருந்தும்

From நூலகம்

இங்கிருந்தும் இதழ் திரைப்பட சஞ்சிகையாக ஈழத்தில் இருந்து வெளியானது. "என்னுள் என்ன மாற்றமோ' திரைப்பட குழுவினரால் வெளியீடு செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான இந்த சஞ்சிகை விளம்பரப்படுத்தலுக்கான இதழாக வெளியானது.

Pages in category "இங்கிருந்தும்"

This category contains only the following page.