பகுப்பு:இந்துக்களின் குரல்

நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:02, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இந்து தேசிய மாத இதழாக கோப்பாய், யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியர்களாக யோ.துஸ்யந்தன், ந.ஸ்ரீந்திரன் ,சிவா.சுதர்சனன் விளங்கினார்கள். 2014 இல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் இந்து சமயம் சார்ந்த கட்டுரைகள், கருத்துக்கள் தாங்கி வெளியானது.