பகுப்பு:இந்து சாதனம்

From நூலகம்

இந்து சாதனம் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினரின் வெளியீடாகும். இதழின் வெளியீடு 1889ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக இப்பொழுதும் வெளிவருகின்றது. ஆரம்பத்தில் இவ் இதழ் கி. பி. செல்லப்பாபிள்ளை (ஆங்கிலம்), த. கைலாசபிள்ளை (தமிழ்வ) ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மாதம் இரு இதழ்களாக வெளிவந்தது. தற்போது மாத இதழாக வெளிவருகின்றது. இதழின் உள்ளடக்கத்தில் இந்து சமயம், சமய நெறி, கோவிற் கிரியை, கலை, கலாசாரம், பண்பாடு முதலான விடயங்களைத் தாங்கி வெளிவருகின்றது.

Pages in category "இந்து சாதனம்"

The following 200 pages are in this category, out of 2,129 total.

(previous page) (next page)

(previous page) (next page)